ஒன்லைன் பேங்கிங் மூலம் நான் செலுத்தும் கட்டணங்களுக்கு என்ன ஆதாரம் கிடைக்கும்?
உங்கள் பரிமாற்றத்தை உறுதிசெய்ததும், அனைத்து அத்தியாவசிய விபரங்களையும் உள்ளடக்கிய மின்னணு ரசீதை பிஎல்சி ஒன்லைன் உங்களுக்கு வழங்கும் மற்றும் மின் ரசீது வங்கியில் நீங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். மேலும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
எதிர்காலத் திகதியில் இந்தப் பரிமாற்றத்தைப் பற்றி நீங்கள் விசாரிக்க வேண்டியிருந்தால், குறிப்பு எண் மற்றும் திகதியைப் பயன்படுத்தலாம்.