“செனெஹச” சிறுவர் சேமிப்புக் கணக்கைத் திறக்க என்ன தேவை?


18 வயதுக்குட்பட்ட குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் “PLC செனெஹச” சிறு சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம், பின்வருபவை முன் கோரிக்கைகள்

  • குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.250/= உடன் கணக்கு தொடங்கலாம்
  • குழந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ்.
  • பெற்றோர்/சட்டப் பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கிய அசல் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரம்.