Self-e-Cash Loan கணக்கை திறக்க தேவையான ஆவணங்கள் என்ன?


  • அசல் நிலையான வைப்பு சான்றிதழ்
  • CDD படிவம் உட்பட சுய-இ-பண ஆணையை நிறைவு செய்தல்.
  • நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சமர்ப்பிக்கவும்.
  • செல்லுபடியாகும் தே.அ.அட்டையின் நகலை சமர்ப்பிக்கவும் மற்றும் தே.அ.அட்டை இல்லாத நிலையில், தே.அ.அட்டை எண்ணுடன் உள்ள சாரதி அனுமதிப்பத்திரம் / கடவுச்சீட்டு ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • குடியிருப்பு முகவரி தே.அ.அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இலிருந்து வேறுபட்டால், முகவரி சரிபார்ப்புக்கான ஆவண ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.
  • பரிந்துரைக்கப்பட்டவரின் சரிபார்ப்பு (தேவைப்பட்டால்)