பிஎல்சி ஒன்லைன் மூலம் வேறொரு கணக்கிற்கு (பிஎல்சி அல்லது பிற வங்கி) எப்படி பணம் அனுப்புவது?


பிரதான மெனுவில் (Menu) உள்ள “நிதி பரிமாற்றம்” விருப்பத்தைப் பயன்படுத்தி உங்கள் சொந்த கணக்குகள், பிற பிஎல்சி கணக்குகள் மற்றும் பிற வங்கிக் கணக்குகளுக்குள் நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.