மாதாந்த வட்டி செலுத்தும் முறைகள் என்ன?
நிலையான வைப்பு விண்ணப்பத்தில் வைப்பு செய்பவர்/கள் கொடுத்துள்ள அறிவுறுத்தலின்படி, வைப்புத் தொகை வைத்திருப்பவர்/கள் (உ+ம். PLC சேமிப்புக் கணக்கு அல்லது பிற வங்கிக் கணக்குகள்) நியமிக்கப்பட்ட கணக்கிற்கு வட்டி செலுத்த ஏற்பாடு செய்யலாம்.