நான் ஒரு வைப்புக் கணக்கைத் திறக்கும்போது, எனக்கு நிலையான வைப்புச் சான்றிதழ் கிடைக்குமா?


ஆம், வைப்பு இலக்கம், வைப்பு செய்த திகதி, முதிர்வு திகதி, வைப்பின் பெறுமதி மதிப்பு, வைப்பு செய்பவரின் பெயர்கள், அவர்களின் அடையாள விபரங்கள், வட்டி செலுத்தும் முறை, வைப்பினை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும்.