சொத்து காப்புறுதி செய்யப்பட வேண்டுமா?
நிறுவனம் சொத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர். எனவே, நிதியளிக்கப்பட்ட சொத்து காப்புறுதி செய்யப்பட வேண்டும். எங்கள் சொந்த துணை நிறுவனமான பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி விரிவான காப்புறுதியை வழங்கும் அல்லது எங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய உங்கள் சொந்த காப்புறுதியை நீங்கள் தெரிவு செய்யலாம்.