சேமிப்புக் கணக்கிலிருந்து நான் எவ்வாறு பணத்தை எடுக்க முடியும்?
அலுவலக வேலை நேரத்தில் பிஎல்சி கிளை பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து அல்லது மக்கள் வங்கி அல்லது வேறு ஏதேனும் வங்கி ஏடிஎம்மில் இருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.100,000/= வரை, 24×7 வரை பணத்தைப் பெறலாம்.
மேலதிகமாக, PLC ஒன்லைன் மூலம் 1 மில்லியன் வரை PLC ஒன்லைன் நிதி பரிமாற்றங்களைச் செய்யலாம் அல்லது 1 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு அருகிலுள்ள PLC கிளைக்கு கோரிக்கைக் கடிதத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் செய்யலாம்.