கூட்டு வைப்புத்தொகை கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்துவிட்டால், எஞ்சியிருப்பவர் வைப்பினை இயக்க / திரும்பப் பெற முடியுமா?
ஆம். எஞ்சியிருப்பவர் வைப்பினை திரும்பப் பெறலாம்.
இயக்க அறிவுறுத்தல் எந்த தரப்பினராக இருந்தாலும்; இறந்த உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் அசல் நிலையான வைப்பு சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்/அவள் அந்த வைப்புத்தொகையை மூடிவிட்டு, அவனது/அவள் பெயரில் மீண்டும் வைப்பினை செய்ய வேண்டும்.
இயக்க வழிமுறைகள் இரு தரப்பிலும் கொடுக்கப்பட்டால்; மேற்கண்ட ஆவணங்களுடன் மேலதிகமாக உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.