குத்தகை வசதியை யார் பெறலாம்?


எந்தவொரு தனிநபர், பங்குடமை, வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் அல்லது கூட்டு விண்ணப்பதாரர் போன்றோர் கடன் தகுதியின் மதிப்பீட்டிற்கு உட்பட்டு ஒரு வசதியைப் பெறலாம்.