ஒப்பந்தம் மற்றும் ஏலம் தொடர்பான தகவல்
ஒப்பந்தத்திற்கான விலைமனுக்கோரல்
பதிவு செய்யப்பட்ட தபாலில் விலைமனுக்கோரல்களை அனுப்பலாம் அல்லது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “வாகன விற்பனை – (வழங்கப்படும் வாகனத்தின் பதிவு எண்)” எனக் குறிப்பிடப்பட வேண்டும். பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு, அத்தகைய நிராகரிப்புகளுக்கு எவ்வித காரணமும் இல்லாமல் ஏதேனும் அல்லது அனைத்து விலைமனுக்கோரல்களையும் ஏற்க அல்லது நிராகரிக்க உரிமை உண்டு. ஒப்பந்த படிவங்களை எங்கள் தலைமை அலுவலகம், கிளைகள் அல்லது எங்கள் வாகன வளாகத்தில். ஒவ்வொன்றிற்கும் ரூ.1000/- மீளப்பெற முடியாத தொகையினை செலுத்திய பிறகு பெற்றுக்கொள்ளலாம்.
வாகன முற்றங்கள்
- மஹேஷ் பெரேரா – தலைமை அலுவலகம், தொலைபேசி இலக்கம். 0112 631 511 / 077 98 32 491 mahesh@plc.lk
- கலேவெல முற்றம் – தொலைபேசி இலக்கம்: 066-2287355; தொலைநகல்:- 066-2288202; ஷெல்டன் ப்ரேமரத்ன: கையடக்க தொலைபேசி071-6880730
- மாபிம முற்றம் – தொலைபேசி இலக்கம்: 011-2401031 / 011-3055180; தொலைநகல்: 011-2401295. பிரியாந்த சந்தகெலும்: கையடக்க தொலைபேசி 071-0812244
- மாகொல முற்றம் – தொலைபேசி இலக்கம்: 011-2964300; தொலைநகல்: 011 2 964300; நாலக முதலிகே: கையடக்க தொலைபேசி076-4155274
- மொனராகலை முற்றம் – தொலைபேசி இலக்கம்: 055-2277461; தொலைநகல்:- 055-2277486; கமகே: கையடக்க தொலைபேசி 076 439 44 01
வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் தொகுதிகள்
- அனுராதபுரம் விற்பனை தொகுதி – சுதேஷ்- கையடக்க தொலைபேசி: 0767895144; sudeshs@plc.lk
- மொனராகலை விற்பனை தொகுதி – கமகே- கையடக்க தொலைபேசி: 0764394401 ;
- மாத்தறை விற்பனை தொகுதி – தனான்ஜய- கையடக்க தொலைபேசி: 0775235888; devendrad@plc.lk
- மாலபே விற்பனை தொகுதி – ஹர்ஷன- கையடக்க தொலைபேசி: 071 10 60 527; harshanas@plc.lk
குறிப்பு: முற்றத்தில் உள்ள வாகன இருப்பைக் கருத்தில் கொண்டு இடையில் சிறப்பு ஒப்பந்தங்கள் ஏற்பாடு செய்யப்படும். அத்தகைய நிகழ்வு மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும்
ஏலத் தகவல்
நிறுவனம் ஏல திகதிகள் மற்றும் இடங்களை வெளியிடுவதால், ஆர்வமுள்ளவர்கள் ஏலங்களில் பங்கேற்க முடியும். ஏலத்தில் பட்டியலிடப்பட்ட எந்த வாகனத்தையும் வாங்குபவர்கள் வெளிப்படையான சூழலில் ஏலம் எடுக்கலாம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற ஏலதாரர்களால் ஏலம் நடத்தப்படுகின்றது.