வாடிக்கையாளர்கள்
எமது வாடிக்கையாளர்களை மிகவூம் எளிதாக, அவர்களுக்கு ஏதுவான முறையில் அவர்களை திருப்திப்படுத்துவதே எமது நோக்காகும். அந்தவகையில், இதனை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு எமது சேவைகளை தனிநபருக்கு ஏற்றவகையில், ஒன்லைன், மற்றும் கையடக்க தொடர்பு சாதனங்களினூடாகவூம் தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றௌம். நாம் எமது வாடிக்கையாளர்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு முதல் தீர்மானமும் அவர்களது நன்மையை, அவர்களது திருப்தியை அடிப்படையாகக்கொண்டதாகும்.
- டிஜிட்டலாக்கம் ஊடாக ஒம்னி செனல் அனுபவத்தை பெற்றுக்கொளடுத்தல்.
- கையடக்கத் தொலைபேசி மற்றும் பால்ம்டொப் ஊடாக வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- எமது வாடிக்கையாளர்களது பல்வேறுபட்ட தேவைகளை உரிய முறையில் நிவர்த்தி செய்யூம் வகையில் எமது உற்பத்திகள் மற்றும் சேவைகளை வடிவமைக்கின்றௌம்.
- நிதியியல் தீர்மானங்களை அறியத்தக்க பொறுப்புவாய்ந்த சந்தைப்படுத்தல்.
- பீப்பல்ஸ் மைக்ரேஃபினேன்ஸ் லிமிட்டட் ஊடாக உள்ளீட்டு நிதி