SLITAD மக்கள் அபிவிருத்தித் தரச்சிறப்பு விருது 2016/17
மக்களின் அபிவிருத்தி மற்றும் நாடளாவிய வாடிக்கையாளர் சேவையில் நாம் காட்டும் ஆழ்ந்த அக்கறை மற்றும் அர்ப்பணிப்பின் பயனாக SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2016/17 நிகழ்வில் PLC அதன் மனிதவள மூலோபாயங்கள் மற்றும் மிகச் சிறந்த நடைமுறைகளுக்கென அடுத்தடுத்த இரண்டாவது தங்க விருதைப் பெற்றுக்கொண்டது.