சுப்பர் சேமிப்புக்கள்
சிறந்த பாதுகாப்புடனும் கவர்ச்சியான வட்டி வீதத்துடனும் சுப்பர் சேமிப்பை அனுபவியுங்கள்.
பிரதான அனுகூலங்கள்:
- 6.50% வருடாந்த வட்டி தினசரி அடிப்படையில் கணிக்கப்பட்டு மாத முடிவில் வரவு வைக்கப்படும்.
- சகல மக்கள் வங்கி டெலர் இயந்திரங்களிலும் சகல ஏளைய இணக்க டெலர் இயந்திரங்களிலும் பணத்தை மீளப்பெறக்கூடிய சர்வதேச பற்று அட்டை.
- ஒரு நாளைக்கு ரூ. 100,000/= வரை பணம் திரும்பப் பெறுதல் (உள்ளூர்) அல்லது ரூ. 150,000/= வரை கொள்முதல் செய்தல். (POS மட்டும் / POS + ATM)
- ஒரு நாளைக்கு ரூ. 30,000/= வரை பணம் திரும்பப் பெறுதல் (வெளிநாடு) அல்லது ரூ. 30,000/= வரை கொள்முதல் செய்தல் (POS மட்டும் / POS + ATM)
- வைப்புகள், மீளப்பெறுதல்கள் மற்றும் நிலையான கட்டளைகளின் செயலாக்கம் போன்ற சகல கொடுக்கல் வாங்கல்களுக்கும் SMS அறிவிப்பு வசதி.
- வாசற்படிக்கே வந்து சேமிப்புப் பணத்தைச் சேகரிக்கும் சேவை.
- இலவச நிலையான கட்டளை வசதி.
- கணக்கு வைப்பாளரின் பெயரில் வரையப்பட்ட காசோலைகளின் வைப்பு.
- எமது வலையமைப்பிலுள்ள எந்தவொரு கிளையிலும் பணத்தை வைப்புச்செய்ய அல்லது மீளப்பெற முடியும்.
Debit card Traffic Guide >>
Download