முதன்மை வெகுமதி திட்டம்
- குறித்த இலக்கை நோக்கி பயணிக்கும் உங்களுக்கு
- 9.00% கவர்ச்சிகரமான உத்தரவாத வட்டி விகிதத்துடன் இலக்கு வைக்கப்பட்ட எதிர்காலத் தேவைகளுக்கான உண்மையான வெகுமதி திட்டம்
- உங்கள் இலக்குகளை அடைய 2 – 5 ஆண்டு திட்டங்கள்.
ஒரு கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்:
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கு திறக்கும் படிவம்
- உங்கள் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டின் நகல்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட KYC படிவம்
ஒரு மில்லியனராக இருப்பதற்கான சிறந்த வழி (குறைந்தபட்ச மாதாந்திர முதலீடு (ரூ.))
Period (Years) | 100,000 | 250,000 | 500,000 | 750,000 | 1,000,000 |
---|---|---|---|---|---|
2 years | 3,790.05 | 9,475.13 | 18,950.25 | 28,425.35 | 37,900.50 |
3 years | 2,411.89 | 6,029.70 | 12,059.41 | 18,089.14 | 24,118.85 |
4 years | 1,726.56 | 4,313.90 | 8,627.82 | 12,941.72 | 17,255.62 |
5 years | 1,315.97 | 3,289.91 | 6,579.83 | 9,869.74 | 13,159.66 |
இந்த அட்டவணை விளக்க நோக்கத்திற்காக மட்டுமே.
விகிதம்: 9.00% | A.E.R.:9.38%