PLC – பிஸ்னஸ் ருடே “Top 30” நிறுவனங்கள் பட்டியலில் 15ஆவது இடத்தைப் பெற்றது
சிறந்த நிதிச் செயற்பாடுகளின் அடிப்படையில் 2016/17 காலப்பகுதிக்கென பிஸ்னஸ் ருடே சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்ட ‘TOP 30’ பட்டியலில் PLC நிறுவனம் 15ஆவது இடத்தை வகிக்கிறது. PLC 2013ஆம் ஆண்டிலிருந்து இத் தரப்படுத்தலை பேணிவருகின்றது.