PLC – தேசிய தரச்சிறப்பான மென்பொருள் விருதுகள் 2017 நிகழ்வில் இரண்டு விருதுகளைப் பெற்றது
2017 ஒக்டோபர் 06ஆம் திகதி தாஜ் சமுத்திரா ஹொட்டேலில் நடைபெற்ற 19ஆவது தேசிய தரச்சிறப்பான மென்பொருள் விருதுகள் (NBQSA) 2017 நிகழ்வில் PLC-ICT இரண்டு விருதுகளைப் பெற்றது.
- “Self ECash” வசதிக்கான உள்ளக பிரயோகங்களுக்கு – தங்க விருது
- “Margin Trading System”க்காக நிதித் தொழில் பிரயோகங்களுக்கு – திறமை விருது