PLC – இலங்கையிலுள்ள மிகச் சிறந்த நிறுவனப் பிரஜைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
இலங்கை வர்த்தகச் சம்பேளனம் ஐந்தாவது தடவையாக நடத்திய மிகச் சிறந்த நிறுவனப் பிரஜை விருதுகள் – 2017 நிகழ்வில் தலைசிறந்த 10 நிறுவனப் பிரஜைகளில் ஒன்றாக PLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது.