தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் முதலாவது தங்கப்பதக்கம், வாழ்த்துக்கள் ரணுக்க பிரபாத்
பீப்பிள்ஸ் லீசிங் வென்னப்புவ கிளையை சார்ந்த திரு ரானுக பிரபாத் அவர்கள் நேபாலத்தின் காட்மாண்டு நகரில் தற்போழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் பதின்மூன்றாவது தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றமைக்காக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.