பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் ஆண்டறிக்கை 2017/18.


This image has an empty alt attribute; its file name is bronze-award-new.jpg
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளா; திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்கஇ ஒட்டுமொத்த வெண்கல விருதை பெறுகின்றார்

“நாளையை உருவாக்கும் இன்று” என்னும் தொனிப்பொருளில் நாம் வெளியிட்ட ஆண்டறிக்கை 2017/18 இலங்கையின் சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடல் தரச்சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கல விருதையும் பின்வரும் மூன்று பிரதான விருதுகளையும் வென்றுள்ளது என்பதை நாம் பெருமையுடன் அறிவிக்கின்றோம் .

This image has an empty alt attribute; its file name is merit-award-new.jpg
ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைக்கான விசேட திறமை விருதையூம் (இவ் விருதுப் பிரிவு CMAஇனால் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது) பெறுகின்றார்
  • இலங்கையில் மிகச் சிறந்த 10 ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கைகளில் ஒன்றிற்கான விருது
  • ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைக்கான விசேட திறமை விருது
  • நிதி மற்றும் லீசிங் துறையின் வெற்றியாளர்
This image has an empty alt attribute; its file name is ten-best-integrated-reports-new.jpg
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் பிரதம நிதி முகாமையாளர் திரு. ஒமல் சுமணசிறி, மிகச் சிறந்த 10 ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கைகளில் ஒன்றிற்கான விருதை பெறுகின்றார்.
This image has an empty alt attribute; its file name is gold-award-in-finance-and-leasing-sector-new.jpg
நிதி மற்றும் லீசிங் துறைக்கான தங்க விருதையும் பெறுகின்றார்.