PLC ஒன்லைனைப் பயன்படுத்தி எனது சேமிப்புக் கணக்குகளில் பரிவர்த்தனைகளை நான் எவ்வளவு காலப்பகுதிக்கான தகவல்களை தேடலாம்?


கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து பரிவர்த்தனைகளைப் பார்க்கவும் அணுகவும் முடியும்.