ஒரு நாளுக்கான பரிவர்த்தனை எல்லைகள்
பரிவர்த்தனை வகை | ஒரு நாளுக்கான எல்லைகள் (ரூ) |
சொந்த PLC கணக்குகளுக்குள் நிதி மாற்றம் | எல்லையற்றது |
மூன்றாம் தரப்பு PLC கணக்குகளுக்கு நிதி மாற்றம் | 1,000,000/= |
மற்ற வங்கிகளுக்கு நிதி மாற்றம் (சொந்த கணக்கு) | 1,000,000/= (ஒரே நேரத்தில் ரூ.500,000/=) |
நுகர்வுக்கான கொடுப்பனவுகள் (ஒரு நாளைக்கு) | 50,000/= |
ஒரு பரிவர்த்தனை நுகர்வு கட்டண எல்லை | 25,000/= |
சொந்த PLC வசதிக்கான கட்டணங்கள் | எல்லையற்றது |
மூன்றாம் தரப்பு PLC வசதிக்கான கொடுப்பனவுகள் | 1,000,000/= |