நான் ஒரு பிரீமியர் வெகுமதி திட்டத்தைத் திறக்கும்போது, எனக்கு சான்றிதழ் கிடைக்குமா?
ஆம், மீட்டல் எண், வைப்பு திகதி, முதிர்வு திகதி, திட்டத்தின் முதிர்வு மதிப்பு, அடையாள விபரங்களுடன் வைப்பாளரின் பெயர்கள், வைப்பினை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும்.