ஏதேனும் ஆரம்ப வைப்பு உள்ளதா, அது கட்டாயமா?


ஆம். உங்கள் விருப்பப்படி ஆரம்பத் தொகையை வைப்பு செய்யலாம். எனினும் அது கட்டாயமில்லை.