PLC பிரீமியர் வெகுமதித் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கான தகுதிகள் என்ன?


  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை (NIC) / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையின் பிரஜை.
  • இரட்டைக் குடியுரிமை பெற்றவர்.