எனது சேமிப்பு புத்தகம் தொலைந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய, அசல் சேமிப்புக் புத்தகம் உங்களுக்குத் தேவை. இதுபோன்ற சமயங்களில், ஒரு வழக்கறிஞர்/சமாதான நீதவானால் சான்றளிக்கப்பட்ட, வைப்பு செய்பவரிடமிருந்து கோரிக்கைக் கடிதத்துடன் நகல் புத்தகத்தைக் கோரலாம், (ஒரு உறுதிமொழிப் பத்திரத்தின் மாதிரியை நிறுவனத்திடமிருந்து பெறலாம்)