குறைந்தபட்ச இருப்புத் தொகையை நான் பராமரிக்கவில்லை என்றால் கட்டணம் விதிக்கப்படுமா?


ஆம். ரூ.1,000/= அல்லது ரூ.1,000/= க்கும் குறைவான இருப்பு உள்ள செயலற்ற கணக்குகளில் இருந்து ரூ.25/= கட்டணம் வசூலிக்கப்படும் (மிகுதி பூஜ்ஜியத்தை அடையும் போது கணக்கு தானாக கணினி மூலம் மூடப்படும்) .