ஏடிஎம்மில் பணம் மீளப்பெறும்போது கட்டணம் வசூலிக்கின்றீர்களா?
ஆம். வசூலிக்கப்படும்,
ரூ.3/= (ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும்) – மக்கள் வங்கி ஏடிஎம்களில் இருந்து
ரூ. 30/= (ஒரு பரிவர்த்தனைக்கு) – மற்ற வங்கி ஏடிஎம்களில் இருந்து.
(இந்த கட்டணங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டவை).