எனது நிலையான வைப்புச் சான்றிதழை நான் இழந்தாலோ அல்லது தவறாக வைத்தாலோ என்ன நடக்கும்?
எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய, உங்களுக்கு அசல் நிலையான வைப்புச் சான்றிதழ் தேவை. இதுபோன்ற சமயங்களில், வைப்புதாரர்/களின் கோரிக்கைக் கடிதத்துடன் நகல் சான்றிதழைக் கோரலாம், ஒரு வழக்கறிஞர்/சமாதான நீதவானால் சான்றளிக்கப்பட்ட முறைப்படி பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழி, (ஒரு உறுதிமொழிப் பத்திரத்தின் மாதிரியை நிறுவனத்திடமிருந்து பெறலாம்)