தயாரிப்பு தகவலை நான் எவ்வாறு பெறுவது?


இவை இரு வகைப்படும், எங்கள் இணையதளம் வழியாக அல்லது எங்கள் துரித சேவையைத்  தொடர்புகொள்வதன் மூலம் ஆகும். இதைச் செய்வதற்கான விரைவான வழி எங்கள் வலைத்தளம் மூலமாகும். அங்கு, எங்கள் தயாரிப்பு விபரங்களைப் பார்க்கவும், உங்கள் மாதாந்த வாடகையைக் கணக்கிடவும் மற்றும் ஒரு சில வினாடிகளில் ஒன்லைன் கோரிக்கையை அனுப்பவும் முடியும்.