பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் ஆண்டறிக்கை 2017/18.
![This image has an empty alt attribute; its file name is bronze-award-new.jpg](https://www.plc.lk/wp-content/uploads/2021/06/bronze-award-new.jpg)
“நாளையை உருவாக்கும் இன்று” என்னும் தொனிப்பொருளில் நாம் வெளியிட்ட ஆண்டறிக்கை 2017/18 இலங்கையின் சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடல் தரச்சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கல விருதையும் பின்வரும் மூன்று பிரதான விருதுகளையும் வென்றுள்ளது என்பதை நாம் பெருமையுடன் அறிவிக்கின்றோம் .
![This image has an empty alt attribute; its file name is merit-award-new.jpg](https://www.plc.lk/wp-content/uploads/2021/06/merit-award-new.jpg)
- இலங்கையில் மிகச் சிறந்த 10 ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கைகளில் ஒன்றிற்கான விருது
- ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனைக்கான விசேட திறமை விருது
- நிதி மற்றும் லீசிங் துறையின் வெற்றியாளர்
![This image has an empty alt attribute; its file name is ten-best-integrated-reports-new.jpg](https://www.plc.lk/wp-content/uploads/2021/06/ten-best-integrated-reports-new.jpg)
![This image has an empty alt attribute; its file name is gold-award-in-finance-and-leasing-sector-new.jpg](https://www.plc.lk/wp-content/uploads/2021/06/gold-award-in-finance-and-leasing-sector-new.jpg)