வாகனக் கடன்


உங்களது வாகனக் கனவை நனவாக்கிட, நீண்ட காலத் தொல்லைகள் மற்றும் அழுத்தங்களின்றி இவ்விலகு முறையின் மூலமாக மோட்டார் கார்கள், வேன்கள், இரட்டை பயன்பாடுள்ள கெப் வண்டிகள் மற்றும் SUV வாகனங்களுக்கு உரித்துடையவராகுங்கள்.


பிரதிபலன்கள்

  • மீள்கொடுப்பனவு காலத்தை தேவைப்படி ஆலோசித்து முடிவு செய்து கொள்ளத்தக்கதாக இருத்தல்.
  • கவர்ச்சிகரமான வட்டி விகிதம் மற்றும் ஆகக் குறைந்த மாதாந்த தவணைக் கட்டணம், குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டும் பொருந்தும் வகையிலான வட்டி.
  • தனிப்பட்ட/கூட்டு அல்லது கூட்டுத்தாபனமாகவும் விண்ணப்பிக்கலாம்.
  • கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 72 மாதங்கள் வரையான கால அவகாசம் வருமானத்திற்கேற்ப குறைந்த மாத வாடகை.
  • பணத்தைத் திருப்பிச் செலுத்தும் கால கட்டத்தினுள் வாகன வகைகளை மாற்றிக்கொள்வதற்குரிய வாய்ப்புக்கள்.
  • காப்புறுதி, வாகன பெறுமதியைக் கணக்கிடுதல் மற்றும் ஏனைய வாகனம் சம்பந்தமான சேவைகள் வழங்குதல் என்பன ஒரே கூரையின் நிறைவு செய்து கொள்ள முடியுமாவதுடன், வேறு நிறுவனங்களின் ஆலோசனைகள் தேவைப்படமாட்டாது.

கட்டண விருப்பங்கள்

இப்போது உங்களது மாதாந்த வாகனக்கடன் கட்டணங்களை PLC Online, PLC Touch App, நாடு முழுவதும் அமைந்துள்ள மக்கள் வங்கி வலையமைப்பின் CDM (Cash Deposit Machines) மற்றும் SLT-Mobitel mCash மூலமாக மேற்கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு PLC இன் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவைக்கு அழைக்கவும் 0112206300.