சர்வதேச மகளிர் ேினத்தே தகோலோகலமோக
ககோண்டோடிய People’s Leasing & Finance PLC
இலங்தக மக்களின் மனங்கவர்ந்ே-நம்பிக்தகதய கவன்ற இலங்தகயின்
முன்னணி நிேி நிறுவனமோன People’s Leasing & Finance PLC (PLC) நிறுவனம் இந்ே
வருடத்துக்கோன சர்வதேச மகளிர் ேினத்தே மிகவும் தகோலோகலமோகக்
ககோண்டோடியது.
போலின சமத்துவத்தே மேித்து எேிலும் கபண்களுக்கு உரிய இடத்தே வழங்கும்-
அவர்களின்முன்தனற்றத்துக்குத் துதணநிற்கும் நிேி நிறுவனம் என்ற வதகயில்
People’s Leasing & Finance PLC நிறுவனம் இந்ே மகளிர் ேினத்தேக் ககோண்டோடுவேில்
கபருதமயும் மகிழ்ச்சியும் அதடகிறது.
இந்ே மகளிர் ேினத்தேகயோட்டி நிறுவனம் பல்தவறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும்
ேிட்டங்கதள மகிழ்ச்சியுடன் ஏற்போடு கசய்துள்ளது.அதவ அதனத்தும்
கபண்களுக்குக் கிதடத்ே வரப்பிரசோேங்களோகும்.
”கபண்கள் நோட்டின் கண்கள்” என்ற கபோன் கமோழிக்கு ஏற்ப கபண்கதள மேித்து
அவர்களின் நல்வோழ்வுக்கு அடித்ேளமிடுவேில் People’s Leasing & Finance PLC
நிறுவனம் என்றும்முன்னிதலயில் நிற்கிறது.
ஒரு நோட்டினதும் வ ீட்டினதும்முன்தனற்றத்துக்கு கபண்களின் பங்களிப்பு ஒரு
நிச்சய தேதவ என்பதே ஏற்றுக்ககோள்ளும் இந்ே நிறுவனம் மகளிருக்கோன அேன்
மகத்ேோன தசதவகதள தமலும் அேிகரிப்பேற்கு ேிட்டமிட்டுள்ளத
போலின சமத்துவத்தே மிகவும் மேிக்கின்ற இந்ே நிறுவனம் போலின
சமத்துவத்துக்கோன உறுேியோன அர்ப்பணிப்பின் அடித்ேளத்ேிதலதய
கட்டிகயழுப்பப்பட்டுள்ளத
போலினப் போகுபோட்தட நீக்குவேற்கோக அர்ப்பணிப்புடன் கசயற்பட்டு வரும் People’s
Leasing & Finance PLC கபண்களின்முன்தனற்றத்ேில் அேிக கவனம் கசலுத்ேி
வருகிறது.அவர்களின் முழுதமயோன ேிறதன கவளிக்ககோண்டுவருவேற்குத்
தேதவயோன விரிவோன வழிமுதறகதளயும் ேிட்டங்கதளயும்
கசயல்படுத்ேியுள்ளது.
கபண்கள் சிதரஷ்டமுகோதமத்துவத்தே தநோக்கிமுன்தனற தவண்டும் என்று
விரும்புகிற People’s Leasing அேற்கு ஏதுவோக பலேரப்பட்ட மற்றும்ஆற்றல்மிக்க
பணிச்சூழதல உருவோக்குகிறது.
நிறுவனத்ேின் அதனத்து மட்டங்களிலும் கபண்களுக்கு அேிகோரம் அளிப்பேற்கோக
நிறுவனம் அர்ப்பணிப்புடன் தவதல கசய்கிறது.
தவதல-வோழ்க்தக சமநிதலயின்முக்கியத்துவத்தே உணர்ந்து,கேோழில்முதற
மற்றும் ேனிப்பட்ட கபோறுப்புகள் கேோடர்பில் கபண்கள் சந்ேிக்கும் ேனித்துவமோன
சவோல்கதள நிறுவனம் ஒப்புக்ககோள்கிறது.
இந்ேப் பிரச்சிதனதய நிவர்த்ேி கசய்வேற்கோக நிறுவனம் கபண்களின் பணி
மற்றும் ேனிப்பட்ட வோழ்க்தகக்கு இதடதய இணக்கமோன சமநிதலதய
அதடவேற்கோக வடிவதமக்கப்பட்ட ககோள்தககதள கசயல்படுத்ேியுள்ளது.
விரிவோன கபற்தறோர் விடுமுதறமுேல் கநகிழ்வோன பணி ஏற்போடுகள் வதர,
ஒவ்கவோரு பணியோளரும், குறிப்போக கபண்களும் கசழிக்கக்கூடிய சூழதல
உருவோக்க நிறுவனம் போடுபடுகிறது.
கபண்களுக்கோன நிறுவனத்ேின் ஆேரவு என்பது அேன் நிேி வழங்கல்
நடவடிக்தககதளயும் உள்ளடக்குகிறது. People’s Leasing & Finance PLC நிறுவனம் சம
வோய்ப்புள்ளமுேலோளிகள் மற்றும் கபண்கேோழில்முயற்சியோளர்கள்மீது சிறப்பு
கவனம் கசலுத்துகிறது. அதே தநரத்ேில் தேதவயோன கேோழில்நுட்ப
உேவிகதளயும் வழங்குகிறத.
நிறுவனத்ேின் பிரேம நிதறதவற்று அேிகோரியோன Shamindra Marcelline
இதுபற்றிகூறுதகயில், “ஒவ்கவோரு நோளும், ஒவ்கவோரு முடிவும்,
பன்முகத்ேன்தம, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்ஆகியவற்றின்
கலோச்சோரத்தே வளர்ப்பேற்கோக அர்ப்பணிப்புடன் பணியோற்றுகிதறோம.
போலின தவறுபோடின்றி அதனவருக்கும் சம வோய்ப்புகதள வழங்குவேன்மூலம்,
அதனவரும் கசழுதம அதடயக்கூடிய ஒரு பணியிடத்தே உருவோக்கமுடியும்
என்று நோங்கள் உறுேியோக நம்புகிதறோம்.
எங்களது நிறுவனத்ேின் கவற்றிதய அதடவேற்குத் ேனிப்பட்ட ேிறதமயுடன்
கபண்கள் பணியோற்றுகிறோர்கள் என்பதே நோம் கபருதமயுடன் கூறுகிதறோம்.
2024 ஆம்ஆண்டு சர்வதேச மகளிர் ேினத்தே உலகம் ககோண்டோடும்
தவதளயில்,எமது நிறுவனம் இலங்தக மற்றும் உலகம்முழுவதும் உள்ள
அதனத்து கபண்களுடனும் தகதகோத்து ஒற்றுதமயுடன் நிற்கிறது.
இன்று மட்டுமல்ல, ஒவ்கவோரு நோளும், ஒவ்கவோரு கபண்ணும் ேனது அேிகபட்ச
ேிறதன உணரக்கூடிய ஒரு உலகத்தே உருவோக்கும் தநோக்கில் உதழக்கும்தபோது,
போலின சமத்துவத்தே கவல்லமுடியும் என்று நோம் நம்புகிதறோம்..”-என்றோர்.
2024 மகளிர் ேினத்ேிற்கோன #InspiringInclusion என்ற கருப்கபோருதளக் கருத்ேில்
ககோண்டு – நிறுவனம் பல்தவறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ேிட்டங்கதள ஏற்போடு
கசய்ேது. நிறுவன மட்டத்ேிலோன கபண்களுக்கோன சுகோேோர விழிப்புணர்வு ேிட்டம்
மற்றும் தமலும் பல உள்ளகமுயற்சிகள் இேற்குள் அடங்கும்.