உலகளாவிய HR தொழில் நிபுணர்களுள் செல்வாக்கு மிகுந்த 100 பேரில் ஒருவர்


உலகின் “100 செல்வாக்குமிக்க உலகளாவிய HR நிபுணர்களுள்” ஒருவராக PLC குழுமத்தின் HR பிரிவுத் தலைவர் திரு. உரேஷ் ஜயசேகர 2017 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.