ப்ரெண்லி லீஸ்நீங்கள் ஒரு விசேடத்துவமான உத்தியோகத்தராயின், வர்த்தகராயின், அல்லது பாரிய மற்றும் பல்தேசிய, கூட்டு நிறுவனமொன்றின் உறுப்பினராயின் உங்கள் தொழில்; தன்மைக்கு எற்ப முன்ணணி அடிப்படையில் லீசிங் வசதிகள் இங்கு பெற்றுத்தரப்படும்.

பிரதிபலன்கள்

  • நாடளாவியரீதியில் அமைந்துள்ள கிளை வலையமைப்பின் ஊடாக நட்புறவான துரித சேவையுடன் இலகுவான தவணைக் கட்டண முறைகள்.
  • இதனூடாக கார்கள், பஸ் வண்டிகள், லொறிகள், ஜீப் வண்டிகள், உழவு இயந்திரங்கள், முச்சக்கர வண்டிகள், விவசாய உபகரணங்கள், மற்றும் கட்டுமான இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும்.
  • ஆகக்குறைந்த ஆவணங்கள், போட்டிமிக்க வட்டி விகிதங்கள் மற்றும் துரித சேவை வசதி.
  • பல்வேறு லீசிங் முறைகள் காணப்படுவதுடன், பல்வேறு சலுகைகளுடன் ஆரம்பப்படி, பலூன் மற்றும் எஞ்சிய மதிப்பீட்டுத் தொகை போன்ற முறைகளும் காணப்படுகின்றன.
  • உற்பத்தியாண்டு, கடன் தொகை மற்றும் வருமான அளவு போன்றவைகளை கருத்திற்கொள்ளாது அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் சலுகைகள் காணப்படுகின்றன.
  • முக்கிய வசதிகளுடன் பரந்தளவிலான வாகன காப்புறுதிச் சலுகைகள் பீப்பல்ஸ் இன்ஷூரன்ஸ் பிஎல்சி ஊடாக பெற்றுத்தரப்படும்.
லைப் ஸ்டைல் லீஸ்

பிஎல்சி கனரக மோட்டார் வாகன லீசிங்

பிஎல்சி மோட்டர் கோச் லீசிங்.

பிஎல்சி முச்சக்கர வண்டி லீசிங்.

பிஎல்சி விவசாய லீஸ்

பிஎல்சி SME லீஸ்

கடன் கணக்கீடு

LKR
%
மாதாந்தம் செலுத்துதல் = LKR 0.00

தொடர்புகளுக்கு....

  • +94 112 631 631

  • +94 112 631 190

நாங்கள் அழைக்கின்றோம்