தங்கக் கடன்

உங்கள் பணத் தேவைகளுக்கு உடனடி மற்றும் இலகுவான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் கைவசமுள்ள தங்க ஆபரணங்களை பயன்படுத்தி அதன் ஆகக்கூடிய பெறுமதிக்கான தங்கக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தச் சேவை முதலீட்டாளர்களுக்கும், மற்றும் சொந்தப் பாவனைக்கான தங்கத்தை கைவசம் வைத்துள்ளோருக்கும், தங்க நகை உற்பத்தியாளர்களுக்கும், அடகு பிடிப்போருக்கும் , நகைக் கடை உரிமையாளர்கள் என அனைவர்களுக்காக வேண்டிய உருவாக்கப்பட்ட நிதித் திட்டமாகும்.

பிரதிபலன்கள்

  • உங்கள் தங்க ஆபரணங்களுக்கு ஆகக்கூடிய தங்கக் கடன் முற்பணம்.
  • தங்க ஆபரணச் சந்தையில் இருக்கும் ஆகக் குறைந்த வட்டி இக்கடனுக்காக அறவிடப்படும்.
  • எதுவிதமான மறைக்கப்பட்ட கட்டணங்களோ அல்லது மேலதிகக் கட்டணங்களோ அறவிப்படமாட்டாது.
  • இலகு தவணை அடிப்படையில் உங்கள் தங்கக் கடனைச் திருப்பிச் செலுத்துவதற்குரிய தெரிவு.
  • கடனைச் திருப்பிச் செலுத்துவதற்கு தெரிவு செய்யக்கூடிய கால அவகாசம் 1, 3, 6 மற்றும் 12 மாதங்கள்.
  • உங்கள் தங்கத்துக்கு இலவச காப்பீடு.
  • முதிர்வுக் காலத்தில் ஆகக் குறைந்த வட்டியைச் செலுத்தி கடன் காலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம்.
  • எங்களுடன் உங்களுக்கு பல தங்கக் கடன் வசதிகள் இருப்பின் தனிப்பட்ட நபர்கள் அடகு வைத்த நகைகளை மீட்டெடுப்பதற்கான வசதிகள்.
  • உங்களுக்கு சேவையை வழங்குவதற்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த சிநேகபூர்வமான சேவைக் குழாம்.
  • முதிர்ச்சி அடையும் தினத்தை அடைய முன்னதாக SMS மூலம் அத்தினத்தை அறிவித்தல்.

நாங்கள் அழைக்கின்றோம்