செனெஹச - என்றும் அன்புடன் அரவணைப்பு

 

பீப்பள்ஸ் லீசிங் செனெஹச குழந்தைகள் முதலீட்டு திட்டம், தமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக இன்றே திட்டமிட்டு, பெற்றோருக்கு வலுச் சேர்க்கும்  குழந்தைகள் முதலீட்டு கணக்காகும்.தம்மால் இயன்ற நிலையான தொகையை தாம் விரும்பிய காலத்துக்கு முதலீடு செய்து, தாம் எதிர்பார்க்கும் வட்டியை உயர்வாக பெற்றுக் கொள்ளலாம்.

 
 

8% வருட வட்டி

குழந்தைகளின் நாளைக்காக, இன்றே திட்டமிடுங்கள்

ஆகக்குறைந்த மாதாந்த முதலீடு (ரூபா)
முதலீட்டு காலம்(வருடம்)ரூ.100,000க்குரூ.250,000க்குரூ.500,000க்குரூ.750,000க்குரூ.1,000,000க்கு
2 3,831/- 9,578/- 19,155/- 28,733- 38,310
3 2,451/- 6,128/- 12,255/- 18,383/- 24,510/-
4 1,763/- 4,408/- 8,815 13,223/- 17,630/-
5 1,352/- 3,380/- 6,760/- 10,140/- 13,520/-

 

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்

நாங்கள் அழைக்கின்றோம்