சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கள்

55 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு 1%  மேலதிகமான வருடாந்த வட்டி வழங்கப்படும்.

பிரதான அனுகூலங்கள்:

  • 9.00% வருடாந்த வட்டி தினசரி அடிப்படையில் கணிக்கப்பட்டு மாத முடிவில் வரவு வைக்கப்படும்.
  • சகல மக்கள் வங்கி டெலர் இயந்திரங்களிலும் சகல ஏளைய இணக்க டெலர் இயந்திரங்களிலும் பணத்தை மீளப்பெறக்கூடிய சர்வதேச பற்று அட்டை.
  • நாளொன்றிற்கு ரூ.100, 000/- வரை பற்று மீளப்பெறுகைகள் அல்லது நாளொன்றிற்கு ரூ.150, 000/- வரை கொள்வனவுகள் (POS).
  • வைப்புகள், மீளப்பெறுதல்கள் மற்றும் நிலையான கட்டளைகளின் செயலாக்கம் போன்ற சகல கொடுக்கல் வாங்கல்களுக்கும் SMS அறிவிப்பு வசதி.
  • வாசற்படிக்கே வந்து சேமிப்புப் பணத்தைச் சேகரிக்கும் சேவை.
  • இலவச நிலையான கட்டளை வசதி.
  • கணக்கு வைப்பாளரின் பெயரில் வரையப்பட்ட காசோலைகளின் வைப்பு.
  • எமது வலையமைப்பிலுள்ள எந்தவொரு கிளையிலும் பணத்தை வைப்புச்செய்ய அல்லது மீளப்பெற முடியும்.

நாங்கள் அழைக்கின்றோம்