பீபிள்ஸ் லீசிங் பெற்றோல் புரட்சி

 

'பீபிள்ஸ் லீசிங் பெற்றோல் புரட்சி' – வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக100000ஃ- ரூபாவினை வெகுமதியாக வழங்கல் 1. தகைமை பெறும் வாடிக்கையாளர்கள்

   • புதிய குத்தகையினையும் யுரவழ கடன் வசதிகளையும் பெறும் சகல வாடிக்கையாளர்களும் 'பீபிள்ஸ் லீசிங் பெற்றோல் புரட்சிக்குத்' தகைமை பெறுகின்றனர்.

 2. வெற்றியாளர்களின் எண்ணிக்கை

   • 2019 ஜ}லை மாதத்தில் இருந்து ஆரம்பமாகும் பெற்றோல் வெகுமதித் திட்டத்திற்காக மாதாந்தம் 25 வாடிக்கையாளர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். வெற்றியாளர்களுக்கு 100000ஃ- ரூபா பெறுமதியான எரிபொருளினை பீபிள்ஸ் லீசிங் முற்று முழுவதும் இலவசமாக வழங்கும்.
   • வெற்ற்pயாளர்கள் இலத்திரனியல் சீட்டிழுப்பு முறைமை மூலம் மாதாந்தம் தெரிவுசெய்யப்படுவர்

 3. வெற்றியாளர்களுக்கு வெகுமதியளித்தல்

  • வெற்றியாளர்களின் சேமிப்புக் கணக்கில் மாதாந்தக் கொடுப்பனவாக 8333ஃ- ரூபா தொடர்ந்து 12 மாதங்களுக்கு வரவு வைக்கப்படும்.

 

***முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக வழங்கப்படும் கடன்கள், மீள் திட்டமிடப்பட்ட கடன்கள், மாற்றப்பட்ட கடன்கள் மற்றும் புதியதல்லாத கடன்கள் இத்திட்டத்திற்கு உரித்துடையவை அல்ல

 

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

 

தொடர்பு கொள்ள - 0112-206300

 

 

கடன் கணக்கீடு

LKR
%
மாதாந்தம் செலுத்துதல் = LKR 0.00

தொடர்புகளுக்கு....

 • +94 112 631 631

 • +94 112 631 190

நாங்கள் அழைக்கின்றோம்