செனெஹச யாலு - சிறுவர் அன்பளிப்பு சேமிப்பு கணக்கு

 

பீப்பள்ஸ் லீசிங் செனெஹச யாலு சிறுவர் சேமிப்பு கணக்கில் பண வைப்புகளுக்கு கவர்ச்சிகரமான உயர் வட்டி வீதம் மற்றும் பெறுமதியான பரிசுகள் ஏராளம்.

உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்துடன் சேமிப்பு பழக்கத்தை சிறுவயது முதல் ஏற்படுத்திட பீப்பள்ஸ் லீசிங் செனெஹச சிறுவர் சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பியுங்கள்.

 

அதிகளவு சேமித்து அதிக பரிசை பெற்றிடுங்கள்.


சிறுவர்களுக்கான உண்டியல் Rs.500/-


மெஜிக் கியூப் Rs.1000/-


சிறுவர் சாப்பாட்டு பெட்டி Rs.2,500/-


சிறுவர் குடை Rs.5000/-


Mouse Rs.10,000/-


SDHC 32 GB Rs.15,000/=


சுவிஸ் பயணப்பொதி Rs.25,000/=

 

 

 

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்

 

நாங்கள் அழைக்கின்றோம்