மார்ஜின் டிரேடிங்

கூடுதலான மூலதனத்தை முதலீடு செய்வதைத் தவிர்த்து, தற்போதுள்ள பங்கு பிரிவைத் தோற்றுவிக்கத்தக்க இலகுவான மற்றும் இலாபகரமான முறையில் எல்லை வர்த்தகத்தை பயன்படுத்த முடியும். இதற்கு வர்த்தக பிணைகளுடன் மேலதிக பிணைகளும் தேவைப்படும்.

 

பிரதிபலன்கள்

  • ஆகக் குறைந்த ஆவணங்கள் மற்றும் உடனடி அங்கீகாரம்.
  • வட்டி நாள் இறுதியில் வைப்புப் பணத்தை கொண்டு கணக்கிடப்படுவதுடன் , மாத இறுதியில் கணக்கில் வைப்பிலிடப்படும்.
  • கணக்கின் நிலைமைகள் தினமும் அறியத்தரப்படும்.
  • பங்குகளை கொள்வனவு செய்யும் சக்தி உடனடியாக அதிகரிக்கப்படும்.
  • வருமானப் பங்கு மற்றும் வர்த்தக வருமானங்கள் ஊடாக வருமானத்தை அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள்.
  • மேலதிக மூலதன முதலீடின்றி மற்றும் பங்குகளை விற்பனை செய்யாமல் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு.
  • போட்டி அடிப்படையிலான வட்டி விகிதங்கள்.
  • பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு தரகர் ஊடாகவும் வசதிகள் செய்து கொடுக்கப்படல்.

நாங்கள் அழைக்கின்றோம்