பாஸ்ட் டெரெக்

உங்கள் வேலைத்திட்டங்கள் மற்றும் மூலதன தேவைகள் தனிப்பட்ட அன்றாட பணத் தேவைகள் மற்றும் அவசர பணத் தேவைகளுக்கும், வர்த்தகத் தேவைகளுக்கும் துரிதமாக பணத்தை பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் விசேடமாக தயாரிக்கப்பட்ட நிதித் தீர்வுகள்.

பிரதிபலன்கள்

  • ஒரே முறையில் முழு கடன் தொகைக்குமாக அனுமதி பெறுதல் அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான தவணைக் கடன்கள்.
  • அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை பிணையாக வைக்க முடியுமானவர்களுக்கு நிலையான வட்டி விகிதாசார அடிப்படையில் கடன்கள்.
  • குறைந்தது ரூபா. 100,000/- முதல் ஆகக்கூடிய கடன் தொகை அவர்களினால் திருப்பிச் செலுத்தும் தகைமைகளின் அடிப்படையில், வாடிக்கையாளரின் வருமானத்திற்கேற்ப மற்றும் பிணைப் பெறுமதியினடிப்படையில் அதிகரித்துச்செல்லும்.
  • திருப்பிச்செலுத்தும் வட்டித்தொகை மற்றும் மூலதனத்தொகை வாடிக்கையாளரின் வருமானத்துக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
  • மாதாந்த தவணைப் பணத்தை மீளச்செலுத்தும் போது தவணைப் பணத்தை விட மேலதிகமாகச் செலுத்தப்படின் மேலதிகமாகச் செலுத்திய பணம் செலுத்த வேண்டிய பிரதான கடன் தொகையிலிருந்து கழிக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய மாதாந்த தவணைப் பணம் குறைவடையும்.
  • தனிப்பட்ட/கூட்டு அல்லது கூட்டுத்தாபனமாகவும் விண்ணப்பிக்கலாம்.

கடன் கணக்கீடு

LKR
%
மாதாந்தம் செலுத்துதல் = LKR 0.00

தொடர்புகளுக்கு....

  • +94 112 631 631

  • +94 112 631 190

நாங்கள் அழைக்கின்றோம்