கிளீன் லோன்

உங்களது நடைமுறைக்; கணக்கின் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் என்பவற்றின் அடிப்படையினைக் கருத்திற் கொண்டு இக்குறுகிய காலக் கடன் திட்டம் உங்களது அவசர பணத் தேவைக்கு உதவி செய்யும்.

பிரதிபலன்கள்

  • அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை பிணையாக வைத்தல் கட்டாயம் இல்லை.
  • எந்த ஒரு வாடிக்கையாளரும் / கூட்டுக் கம்பனியும் / வர்த்தகமும் சிறந்த முறையில் தங்கள் கடந்தகால நிதிக் கொடுக்கல் வாங்கல் வரலாற்றினை உடையவர்களாயின் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலதிக தேவைகள் என்னவெனில் பிரசித்தி பெற்ற வணிக வங்கியில் நடைமுறைக் கணக்கில் ஆகக் குறைந்தது ஒரு வருட காலம் சிறந்த முறையில் கொடுக்கல் வாங்கல் செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.

 

கடன் காலம்

  • ஆகக் குறைந்தது 3 மாதங்கள் மற்றும் ஆகக்கூடியது 12 மாதங்கள்.

 

பிணை நிபந்தனைகள்

  • திகதி இடப்பட்ட காசோலைகள் நடைமுறைக் கணக்கலிருந்து வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் தேவைப்படும் காசோலைகளின் தொகையினை கடன் கால எல்லையைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.
  • மேலதிக திகதியிடப்பட்ட காசோலைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தனிப்பட்ட பிணையாளர்கள் தேவைப்படுவார்கள்.

கடன் கணக்கீடு

LKR
%
மாதாந்தம் செலுத்துதல் = LKR 0.00

தொடர்புகளுக்கு....

  • +94 112 631 631

  • +94 112 631 190

நாங்கள் அழைக்கின்றோம்