நிலையான வைப்புக்கள்

தனியார் துறையின் நெகிழ்தன்மையும் வினைத்திறனும் அரசாங்கத் துறையின் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் ஆகிய அனுகூலங்களுடன் உங்கள் வைப்புகளுக்குக் கூடுதலான வட்டியைச் சம்பாதிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.

பிரதிபலன்கள்

  • செல்ஃப் கேஷ் (Self-e-cash): உங்கள் வசதிக்கேற்ப எங்கும் எந்த நேரத்திலும் எத்தனை தடவைகளும் பெறக்கூடிய கடன் வசதிகளுடன் நிலையான வைப்புக்களை இணைக்கும் புதுமையான கோட்பாடு.
  • பண வைப்புகளுக்கு உடனடியாகவும் காசோலைகளுக்கு அவை தேறியதும் நிலையான வைப்புச் சான்றிதழைப் பெற முடியும்.
  • முதிர்ச்சியில் விரைவான மீளளிப்பு மற்றும் உன்னதமான வாடிக்கையாளர் சேவை.
  • மிகவும் கவர்ச்சியான வட்டி வீதங்கள்.
  • மாதாந்த வட்டியை உங்கள் PLC சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கலாம். ஆண்டுக்கு 7.50% வட்டியைப் பெறுங்கள்.
  • PLC APP மூலம் உங்கள் வசதிக்கேற்ப எந்நேரமும் எங்கிருந்தும் உங்கள் கணக்கைச் செயற்படுத்தலாம்.

 

சாதாரண நிலையான வைப்பு

SchemeMaturityA.E.RMonthlyA.E.R
1 8.25% 8.57%  -  -
2 8.25% 8.54%  -  -
3 8.75% 9.04% - -
6 9.25% 9.46% 8.75% 9.08%
12 11.00% 11.00% 10.50% 11.02%
13 11.00% 10.95% 10.50% 11.02%
15 11.00% 10.86% 10.50% 11.02%
18 11.00% 10.72% 10.50% 11.02%
24 11.75% 11.13% 11.15% 11.74%
36 12.25% 11.00% 11.50% 12.13%
48 12.25% 10.48% 11.50% 12.13%
60 12.75% 10.37% 12.00% 12.68%

A.E.R - வருடாந்த விளைவூ வட்டி வீதம்

2019 ஆடி  1 ஆம் திகதி முதல் செயற்பாட்டிலுள்ளது.

* மேற்குறிப்பிடப்பட்டுள்ள விகிதங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாற்றம் பெறலாம் என்பதை கவனத்திற்கொள்ளவூம்.

 

சலுகைகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்

நாங்கள் அழைக்கின்றோம்