பள்க் சேமிப்புக்கள்

வணிக நிறுவனங்களது பாரியளவிலான தொகையான வைப்புக்களுக்கு உயர் வட்டி வீதம்.

 

பிரதிபலன்கள்

  • இக்கணக்கிலிருந்து உங்கள் ஊழியர்களது பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்திலுள்ள தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அவர்களது சம்பளத்தை நேரடியாக வைப்பிலிடும் வசதி.
  • 8.00% வருட வட்டி, தினசரி மிகுதிக்கு வட்டி கணக்கெடுக்கப்படுவதுடன் மாத இறுதியில் கணக்கில் சேர்க்கப்படும்.
  • தமது சேமிப்புக் கணக்கு மிகுதித் தகவல்களுக்கு மேலதிகமாக ஒவ்வொரு வைப்பு பணம் மீளப்பெறல் போன்ற கொடுக்கல் வாங்கல்களை உடனடியாக இலவச SMS மூலம் தகவல் பெற்றுக்கொள்ளும் வசதி.
  • தேவைக்கேற்ப உங்கள் வாசலடிக்கே வந்து சேமிப்பு வைப்புக்களை மற்றும் நிலையான வைப்புக்களை எடுத்துச் செல்லும் வசதி.
  • SLIP ட்ரான்ஸ்ஃபர் ஊடாக இலவச நிலையியற் கட்டளை வசதிகள்.
  • கணக்குரிமையாளரின் பெயரிலுள்ள காசோலைகளை மாற்றும் வசதி

நாங்கள் அழைக்கின்றோம்