குறுகிய கால முதுராபா முதலீட்டு கணக்கு

3 - 6 மாத தவணை வரையிலான முழாறபா சான்றிதழானது குறித்த கால முதிர்வில் வருமானம் வழங்கப்படுவதுடன் ஆகக்குறைந்த முதலீட்டுக் கட்டணமாக ஐம்பதினாயிரம் (ரூ. 50,000.00) ரூபாயும் அதிகூடிய எல்லையற்ற முதலீடுகளையும் மேற்கொள்ளலாம். முதிர்வுக் காலத்தின் முன்னனி முன்னறிவிப்புடன் பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளவும் முடியும். வாடிக்கையாளர் முதலீட்டுக் காலத்திற்கேற்ப இலாபப்பங்கு அமையும்.

நாங்கள் அழைக்கின்றோம்