முழாறபா சேமிப்புக் கணக்கு

முழறரபா எனும் சேமிப்புக் கணக்கு, ரூபா 1000.00 த்துடன் இக்கணக்கை ஆரம்பிக்க முடியுமாவதுடன், பணத்தை மீளப்பெறல் அல்லது பணப் பரிமாற்றங்கள் என்பவற்றில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லையென்பதுடன், குறைந்த பண மீதியை பேணும் பட்சத்தில் எவ்வித மேலதிக கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது. கணக்குரிமையாளருக்கு சர்வதேச அங்கீகாரமுடைய வீசா பற்று அட்டையும் வழங்கப்படும் அத்துடன் பணப்பரிமாற்றங்களை SMS மூலமாக அறிந்துகொள்ளும் வசதியும் பெற்றுக்கொடுக்கப்படும். கணக்குரிமையாளருக்கு ஒரு நாளைக்கு ஆகக்கூடியது ரூபா 100,000/- வரை மீளப்பெறும் வாய்ப்பு.

நாங்கள் அழைக்கின்றோம்